Saturday, December 14, 2019

இதயத்திற்கு இதமான எகிப்து வெங்காயம் by honourable minister


நோக்கம்

மக்களுக்கு நல்லதை, நல்ல பொருளை கொடுக்க வேண்டும் என்பதால் ெகாடுத்துள்ளேன்

Reason of spices

எகிப்து வெங்காயத்தை பொறுத்தவரை சல்பர் அதிகமாக இருப்பதினால் காரத்தன்மை அதிகமாக உள்ளது

மருத்துவ குணம்

எகிப்து வெங்காயம் காரதன்மை அதிகமாக உள்ள காரணத்தினால் இது இருதய நோய்க்கு பயன்படும்

Look like Egypt onion

எகிப்து வெங்காயம் கொஞ்சம் கெட்டியாக உள்ளது. இது நன்று வாழைக்காய் மாறியும், இன்னெnன்று புடலங்காய் மாறியும் உள்து

Easily usable for briyani #egyptonion

bரியாணிக்கு வெங்காயம் வெட்டும் பொழுது சின்ன வெங்காயம் என்றால் சிறிதாக இருக்கும், இதுவே பெரிய வெங்காயம் (#egyptonion) என்றால் எளிதாக உபயோகிக்க முடியும்
       
                     Ivar .........the honourable ministry of         tamilnadu

#onion
#tamilnadu
#ministers
#egyptonion
#spice's
#honourableministeroftamilnadu
#coimbatore
#chennai
#health
#doctors
#clinic
#hospitals
#india
#cleanindia
#tamilnadu
#briyani
#bigonion